¡Sorpréndeme!

IND vs AUS 2ND Test: Playing 11ல் குழப்பம் | OneIndia Tamil

2020-12-24 559 Dailymotion

#indvsaus

Team India still struggles to find its playing 11 for the tomorrow match

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை காலை நடக்க உள்ள நிலையில் இந்திய அணி இன்னும் தனது பிளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் குழம்பி வருகிறது.